HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
February 19, 2025 at 04:13 PM
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் மலைக் கோவில் தேர்த் திருவிழா அடுத்த மாதம் 14ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக, ஓசூரில் பாலக்கு மற்றும் திரவுபதி அம்மன் சமேத தர்மராஜ சாமி பூ கரக உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட அலங்கரிக்கப்பட்ட பாலக்குகளில் சாமிகள் வாத்திய முழக்கத்துடன் ஊர் வலம் வந்தனர். பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, பூஜைகள் செய்தனர். Join hosur fastest growing community 👇 https://www.instagram.com/channel/AbbOXMCW1i0yTpee/?igsh=dW9vZzgwbWU4d2Uy Join official WhatsApp group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA
❤️ 1

Comments