Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
March 1, 2025 at 04:31 AM
🦉மூத்த தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, அன்பிற்குரிய அண்ணன் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் பொன்.ராதா, நல்ல உடல் நலத்துடன், நீண்ட காலம் தமது மக்கள் பணி தொடரவும், தொடர்ந்து பல ஆண்டுகள் அனைவரையும் வழி நடத்தவும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.- அண்ணாமலை

Comments