
Aanthai Reporter News Channel
1.4K subscribers
About Aanthai Reporter News Channel
WELCOME! SUPPORT OUR JOURNALISM! • The Aanthai Reporter - India’s leading Tamil multimedia news and infotainment powerhouse on social media. As a vibrant part of the Aanthai Group, this news channel goes beyond just headlines, serving up a dynamic mix of politics, cinema, technology, business, sports, spirituality, tourist hotspots, and a dash of comedy. It’s crafted to captivate, entertain, and satisfy you 100%—delivering a full-on experience like no other! • India's Most Trusted News Brand Aanthai Reporter! • Fast, Simple, Accurate.! • Established: 01/05/2012 KEEP THE VIBE ALIVE WITH UPLIFTING UPDATES! AANTHAI REPORTER - Your Window to the World Pure, Unfiltered Truth – No Fakes Allowed Ditching Bias for Good Turn Your Daily Scroll into a Knowledge Boost Reflecting Society’s Real Face No Old News, Just Fresh Takes You Deserve Nothing Less Than Honesty Say No to Paid Spin Igniting Minds with Insight Unveiling What’s Real Daily Stories That Hit Different Welcome to the Boldest Indie News Crew Around WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Similar Channels
Swipe to see more
Posts

🦉ஓ மை காட்! இன்னொரு வேலையும் Gone! 🤯 நம்புவீர்களா, சில பலர் தினமும் புலம்பின புல் வெட்டி பிழைத்த வேலைகூட இனி Robot-களின் கைக்கு மாறிடுச்சாம்!

🎬சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர், கொட்டிவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


🦉 Modi landed on Canadian soil, met with the G-7 and has departed for his next destination. These clowns have taken their circus to Vancouver

🦉நாட்டின் முதல் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் கப்பலான #INSArnala, விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் இந்திய கடற்படை சேவைக்காக இன்று இணைக்கப்படுகிறது

🦉இன்ஸ்டாகிராம் புதிய ரீபோஸ்ட் (Repost) வசதியை சோதனை செய்யத் தொடங்கியுள்ளது. இது ‘எக்ஸ்’ போன்ற சமூக வலைதளங்களில் உள்ள ரீஷேர் (reshare) செயல்பாட்டைப் போலவே இருக்கும். இந்த புதிய வசதி மூலம், பயனர்கள் ஒருவரது அசல் பதிவையும், மற்றொருவரது பதிவையும் இணைத்து புதிய பதிவு உருவாக்கி பகிர முடியும். இதுவரை பயனர்கள் தங்கள் Stories மட்டும் பகிர முடிந்தது. ஆனால் இப்போது இந்த வசதி இன்ஸ்டாகிராம் ஃபீட்டில் நேரடியாக பகிர அனுமதிக்கும். இந்த புதிய வசதி விரைவில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


🦉அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 177 பேரின் உடல்கள் #DNA பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன


🦉இந்த ஆண்டு மாங்காய் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காததால் ஆசையாய் வளர்த்த மாமரங்களை விவசாயிகள் வெட்டி அழிப்பதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மாம்பழங்களை விவசாயிகள் உற்பத்தி செய்கின்றனர். இந்த ஆண்டு நாடு முழுவதும் அதிக உற்பத்தி இருப்பதால் நியாயமான விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் வருத்தப்பட்டு மாமரங்களை அழிக்கும் உச்சகட்ட முடிவுக்கு சென்றுள்ளனர். ஆந்திர மாநில விவசாயிகளும் இதே பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மாம்பழங்களை சாலைகளில் கொட்டி அழித்து வருகின்றனர். ஆந்திர அரசு இந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.8 என்று விலை நிர்ணயித்து, ரூ.4 மானியமாக வழங்கி விவசாயிகளுக்கு ரூ.12 கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் விவசாயிகளின் குரலுக்கு செவி கொடுக்க யாரும் இல்லை.


🦉 அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரேயொரு பயணியான விஷ்வாஸ் குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடல்நலம் தேறியதை அடுத்து விஷ்வாஸ் குமார் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றார்.


🦉சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட இருக்கிறது.


🦉கனடா பயணத்தை முடித்துக்கொண்டு குரோஷியா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோதி
