Aanthai Reporter News Channel
March 1, 2025 at 07:50 AM
🦉செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்கா செல்வதை தவிர்க்க வேண்டும் என சீனா அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா செல்வதை தவிர்க்குமாறு ஏ.ஐ. நிபுணர்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் வளர்ச்சி குறித்த ரகசிய தகவல் கசியலாம் என்பதால் ஏ.ஐ. நிபுணர்களுக்கு சீனா அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.