
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
February 1, 2025 at 08:51 AM
திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் அநீதியை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஸ்ரீமான்.லட்சுமணநாராயணன் ஜீ அவர்களின் தலைமையில் மதுரை கலெக்டர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது,மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
https://youtu.be/LVpdMZgUuH4?si=fwaDs48n-5g27eR