
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
February 1, 2025 at 01:17 PM
திருப்பரங்குன்றம் மலை மீது நடக்கும் அநீதியை கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஸ்ரீமான்.லட்சுமணநாராயணன் ஜீ அவர்களின் தலைமையில் மாநில,கோட்ட, மாவட்ட நிர்வாகிகளுடன் மதுரை கலெக்டர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது,மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
🙏
1