
Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
February 19, 2025 at 04:25 AM
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் விசுவ ஹிந்து பரிஷத் பேரியக்கத்தின் ஸ்தாபகர் பரமபூஜனிய ஸ்ரீ. மாதவ சதாசிவ கோல்வால்கர் "குரு ஜீ" அவர்களின் ஜென்ம தினம் இன்று.
#rssorg #vhpdigital #jayanti #vhpsocialmedia #vhpdtn
🙏
🚩
❤️
12