Vishva Hindu Parishad Dakshin Tamilnadu
February 26, 2025 at 07:31 AM
நமது ஸ்ரீரங்கம் கார்யாலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு ஒரு கோவில் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அது சமயம் மாநிலத்தில் உள்ள அனைத்து பொறுப்பாளர்களும் வருகின்ற 3/3/2025 திங்கள்கிழமை அவசியம் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
👍
1