DMDK 👍
February 11, 2025 at 01:27 PM
*25 ஆண்டு வெள்ளி விழா கொடி நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் கொடி ஏற்றும் பொழுது இந்த உறுதிமொழியை ஏற்கவேண்டும்.*
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மூவர்ண கொடியின் வர்ணங்கள் மூலம் நமது கழகத்தின் கொள்கைகள் மூலம், சனாதனம், சமதர்மம், சமுகநீதி, சமசிந்தனையை பறைசாற்றும் ஒரு கொடியாகவே நமக்கு நமது தலைவர் அளித்தார். கேப்டன் புகழ் ஓங்கவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புகழ் நிலைத்து நிற்கவும் நாம் அனைவரும் இந்த நாளிலே சூளுரை ஏற்று, நமது கழகக் கொடி தமிழகம் எங்கும் பட்டொளி வீசி பறக்க வைத்து, நமது முரசு எட்டுத்திக்கும் வெற்றி முரசாக கொட்ட நாம் அனைவருமே வெள்ளி விழா ஆண்டில் உறுதிமொழி ஏற்போம்.
👍
🙏
❤️
17