தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
February 7, 2025 at 02:31 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_ *குறள் : 837* *மையல் ஒருவன் களித்தற்றாற் பேதைதன் கையொன் றுஉடைமை பெறின்.* *பொருள் :-* நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 07.02.2025

Comments