தமிழக நியூஸ் WhatsApp Channel

தமிழக நியூஸ்

225 subscribers

About தமிழக நியூஸ்

```📲 For Social Media Link's...``` 👉🏻 https://x.com/tamilakanews 👉🏻 https://fb.com/tamilakanews 👉🏻 https://instagram.com/tamilakanews 👉🏻 https://t.me/tamilakanews

Similar Channels

Swipe to see more

Posts

தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/16/2025, 4:42:59 AM
Post image
Image
தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/16/2025, 2:12:29 AM
Post image
Image
தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/18/2025, 3:27:36 AM

_*🏷️ இன்றைய திருக்குறள்.. 🪡*_ ```வள்ளுவர் ஆண்டு 2056 வைகாசி- 04 (18.05.2025)``` *குறள் : 926* *துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.* *பொருள் :-* மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏*

தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/17/2025, 3:51:00 AM

_*🏷️ இன்றைய திருக்குறள்..*_ ```வள்ளுவர் ஆண்டு 2056 வைகாசி - 03 (17.05.2025)``` *குறள் : 925* *கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.* *பொருள் :-* ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* > *தமிழக நியூஸ்* புலனம் சேனல்

தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/14/2025, 3:14:31 AM
Post image
Image
தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/17/2025, 5:20:53 AM
Post image
Image
தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/18/2025, 3:35:30 AM
Post image
Image
தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/18/2025, 3:34:10 AM
Post image
Image
தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/16/2025, 2:12:04 AM

_*🏷️ இன்றைய திருக்குறள்.. 🪡*_ ```வள்ளுவர் ஆண்டு 2056 வைகாசி -02 (16.05.2025)``` *குறள் : 924* *நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.* *பொருள் :-* மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம்🙏* > *தமிழக நியூஸ்* புலனம் சேனல்

தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
5/14/2025, 3:14:05 AM

_*🏷️ இன்றைய திருக்குறள்.. 🪡*_ ```வள்ளுவர் ஆண்டு 2056 சித்திரை - 30 (14.05.2025)``` *குறள் : 922* *உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார்.* *பொருள் :-* மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* > *தமிழக நியூஸ்* புலனம் சேனல்

Link copied to clipboard!