தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
February 8, 2025 at 02:26 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_ *குறள் : 838* *பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில்.* *பொருள் :-* அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 07.02.2025

Comments