தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
February 10, 2025 at 07:00 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_ *குறள் : 840* *அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.* *பொருள் :-* அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 10.02.2025

Comments