தமிழக நியூஸ்
                                
                            
                            
                    
                                
                                
                                February 11, 2025 at 02:34 AM
                               
                            
                        
                            _*🏷️ இன்றைய திருக்குறள்..*_
*குறள் : 841*
 *அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்.* 
*பொருள் :-*
அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 11.02.2025