
தமிழக நியூஸ்
February 14, 2025 at 02:08 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_
*குறள் : 844*
*வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு.*
*பொருள் :-*
ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 14.02.2025