தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
February 15, 2025 at 03:05 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_ *குறள் : 845* *கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்.* *பொருள் :-* அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 15.02.2025

Comments