தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
February 18, 2025 at 02:41 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_ *குறள் : 847* *அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு.* *பொருள் :-* நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழி நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெருந்துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 18.02.2025

Comments