தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
February 21, 2025 at 03:17 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_ *குறள் : 850* *உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்தலகையா வைக்கப் படும்.* *பொருள் :-* ஆதாரங்களைக் காட்டி இதுதான் உண்மை என்று தெளிவாகக் கூறப்படுகிற ஒன்றை, வேண்டுமென்றே இல்லை என மறுத்துரைப்பவரைப் பயபேய்களின் பட்டியலின்தான் வைக்க வேண்டும்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 21.02.2025

Comments