
தமிழக நியூஸ்
February 23, 2025 at 02:38 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_
*குறள் : 852*
*பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை.*
*பொருள் :-*
வேற்றுமை கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும் செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 23.02.2025