
தமிழக நியூஸ்
February 24, 2025 at 03:20 AM
_*🏷️இன்றைய திருக்குறள்..*_
*குறள் : 853*
*இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும்.*
*பொருள் :-*
மனமாறுபாடு என்றும் நோயை யார் தங்கள் மனத்தை விட்டு அகற்றிவிடுகிறார்களோ அவர்களுக்கு மாசற்ற நீடித்த புகழ் உண்டாகும்...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 24.02.2025