தமிழக நியூஸ்
                                
                            
                            
                    
                                
                                
                                February 25, 2025 at 04:30 AM
                               
                            
                        
                            _*🏷️ இன்றைய திருக்குறள்..*_
*குறள் : 854*
 *இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின்.* 
*பொருள் :-*
துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்...
*அனைவருக்கும் இனிய  காலை வணக்கம் 🙏* 25.02.2025