
தமிழக நியூஸ்
February 26, 2025 at 01:05 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_
*குறள் : 855*
*இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர்.*
*பொருள் :-*
மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 26.02.2025