TAMILMADAL OFFICIAL-8 மணி இலவச தேர்வு தொகுப்பு-TNPSC/TET/TNUSRB
TAMILMADAL OFFICIAL-8 மணி இலவச தேர்வு தொகுப்பு-TNPSC/TET/TNUSRB
February 16, 2025 at 04:44 AM
அனைவருக்கும் வணக்கம்..... TNPSC GROUP-04 தேர்வில் வெற்றி பெற்று பணியில் அமரப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தமிழ் மடல் இணையத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.. இன்னும் அடுத்தடுத்த உயரங்களை நீங்கள் எட்ட வேண்டும் என்றும் பணியில் துணிவும் கனிவும் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... எங்களது வெற்றிக்கு, தமிழ் மடல் வழங்கிய 8 மணி தேர்வும் உதவியாக இருந்தது என்று சிலர் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்கள்.. உங்களுடைய வெற்றி எங்களுக்கு புது நம்பிக்கையையும் உத்வேகத்தையும் வழங்கி இருக்கிறது.. 05-04-23 அன்று தொடங்கப்பட்ட 8 மணி இலவச தேர்வு தொகுப்பு, இன்றோடு 683 நாட்களாக தொடர்ந்து இலவச தேர்வுகளை தினமும் வழங்கி நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்று வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திலேயே தினமும் தேர்வுகளை நடத்தி மதிப்பெண் பட்டியல் வழங்குவது நமது தமிழ் மடல் இணையம் மட்டுமே என்பதை கூறிக் கொள்ள பெருமிதம் கொள்கிறோம்.. இதற்கு உறுதுணையாக இருக்கும் நண்பர்களுக்கும், எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்... நமது குழுவில் தேர்வுகளுக்கு தயாராகும் உங்களது நண்பர்களை உறவினர்களை இணையச் செய்து அவர்களையும் பயனடைய செய்யுங்கள்... நன்றி....
🙏 1

Comments