Indhu Novels
Indhu Novels
May 24, 2025 at 02:30 PM
*"தேனமுது சித்திரமே!..💃🏻" 2* பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.page.link/CmQ3KJnK6hFtWdZA7 ஏற்கனவே முதல் எபி விட்டு பல மாதங்களாக நிலுவையில் இருந்த கதையை மீண்டும் தொடங்கியாச்சு drs. 2 மணி நேரம் உடற்பயிற்சி செய்ற ஹீரோவே சும்மா அப்டி இருப்பான். இவன் முழு நேர வேலையே உடற்பயிற்சி தான், அப்போ மத்த ஹீரோஸ் விட இவன் எப்டி இருப்பான்? ஓவர் பில்டப்பா இருக்கோ 😝 கதை இப்படிதான்னு சொன்னா படிக்கிற சுவாரிசியம் குறைஞ்சிடும், சோ நீங்களே அடுத்தடுத்த எபியை படிச்சி தெரிஞ்சிக்கோங்க drs 🙈🙈🙈 🔥🔥🔥 "ஹையோஓஓ.. என் கண்ணே பட்டிடும் போல அவ்வளவு அழகா இருக்கீங்க அமுதன்.. என்ன விட்டா நாள் முழுக்க உங்கள பாத்துகிட்டே இருப்பேன்.. சோ சார்ம்.. சோ க்யூக்.. சோ ஸ்வீட்.. இச்.. இச்..இச்.." தேனிசை குரல் கொஞ்சி தொடர்ந்து முத்தமிடும் சத்தம் அறையெங்கும் ஒலிக்க, "ப்ச்.. டார்ச்சர்.." பற்கள் அரைபட்டு ஆடவனின் தாடை இறுகியது. "மாமா நான் ரெடி போலாமா.." அர்ச்சனாவின் குரலில் சிந்தை  கலைந்தான் ஜீவாமுதன்.
Image from Indhu Novels: *"தேனமுது சித்திரமே!..💃🏻" 2* பிரதிலிபியில் படிக்க :,  https://pratil...
❤️ 1

Comments