Indhu Novels
Indhu Novels
May 28, 2025 at 05:37 PM
"தேனமுது சித்திரமே!..💃🏻", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.page.link/mJS6whzuFEm2PZmb9 "இன்னைக்கு 11த் 12த் ஹாப் இயர்லி எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது.. நான் கண்டிப்பா போயாகணும்.. போகலைனா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, ஸ்கூல்ல கேட்டா நீங்க அடிச்சி துன்புறுத்தி என்ன வீட்டுக்குள்ள அடச்சி வச்சிட்டதா சொல்லுவேன்" என்றாள் திமிராக. "அகம் புடிச்ச கழுத, என்ன டி வாய் ரொம்ப நீளுது.. உன்னையெல்லாம் நாலு எழுத்து படிக்க வச்சதால வந்த கொழுப்பு டி இது.. அப்பவே சொன்னேன் இந்த மனுசங்கிட்ட இவளுங்கள எல்லாம் பள்ளிக்கூடத்து பக்கம் கூட ஒதுங்க விடாதீங்கனு.. எங்க கேட்டார்..

Comments