
Indhu Novels
May 30, 2025 at 09:59 AM
*நின் நயன நுவலில் மயக்கம் கொண்டேன்🫀 - 19*
லப்டப் தலைப்பு மாற்றம் செய்து புதிய பாகம் வெளி வந்தாச்சு படிச்சிட்டு சொல்லுங்க drs..
https://pratilipi.page.link/1WbTyrjZL1c26tbp6
சிறு துளி 💦💧
பேருந்து புறப்பட துவங்கி சற்று தூரம் தான் சென்றிருக்கும், பச்சை ரணம் ஆங்காங்கே இருக்க ஏசி பஸ்ஸின் குளுமை தாங்காது லேசாக அவன் உடல் உதறுவதை உணர்ந்த நதியா,
"இந்தா செழியா இந்த டேப்லெட் முதல்ல போடு.." என்றதும் மறுப்பு கூறாது அதனை விழுங்கிய செழியன், மாத்திரையின் வீரியத்தில் தேகம் குறுக்கி படுத்தது தான்.
