
Indhu Novels
June 4, 2025 at 01:15 AM
*"தேனமுது சித்திரமே!..💃🏻 4",* - பிரதிலிபியில் படிக்க :,
https://pratilipi.page.link/mJS6whzuFEm2PZmb9
"எல்லை மீற தான் விட மாட்டேங்குறீங்களே அமுதன், அட்லீஸ்ட் ஒன் டீப் கிஸ்ஸாவது பண்ண விடுங்களேன்.." குழைவாக சிணுங்கி ஸ்லோமோவில் தலை சாய்த்து அவன் அதரம் கவ்வ போக, சட்டென முகத்தை பின்னிழுத்துக்கொண்டவனாக,
"கிஸ்ஸும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.. முதல்ல இந்த அமுதன்னு கூப்பிடறத நிறுத்திட்டு, என் மேலருந்து இறங்கி போ எரிச்சலா வந்து தொலையிது.." என்றான் கடுப்பாக.