
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 3, 2025 at 12:45 AM
*"தினம் ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு செண்பகவல்லி பூவனாதர் திருக்கோயில்,*
*மூலவர் : பூவனாதர்.*
*அம்மன்/தாயார் : செண்பகவல்லி.*
*கோவில்பட்டி-628501,*
*தூத்துக்குடி மாவட்டம்.*
*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 4632 2520248.*
திருச்சிற்றம்பலம்
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇
https://primetrace.com/group/2243661/post/1155617080?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN
