⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 3, 2025 at 01:12 AM
சிங்கம்புணரி முத்துவடுக நாதர் அருளிய எளிய வாராகி ஜபம்
கிருதயுகத்தில் 10 ஆண்டுகள் முயற்சி செய்து பெறும் புண்ணியத்தை, திரேதாயுகத்தில் ஓர் ஆண்டு வரை விடாமுயற்சி செய்து பெற்றுவிடலாம்.
அதையே,துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில் பெற்றுவிடமுடியும். ஆனால்,கொடூரமானது என்று சொல்லக் கூடிய கலியுகத்தில் ஒரே ஒரு நாளில் அத்தைகைய புண்ணியத்தைப் பெற்றுவிடலாம்;
யோகநிஷ்டை வேள்விகள், அர்ச்சனைகளின் அவசியமின்றி அன்னை அரசாலையின் 12 பெயர்களை உச்சரித்ததுமே அந்தப் பலன்கள் அனைத்தும் கிட்டிவிடும்;
வராகியின் அருளைப் பெற்றுத் தரும் சித்தரின் பெயர் வாத்தியாரைய்யா! இவர் சிங்கம்புணரி என்ற கிராமத்தில் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கியமாகி அருள்பாலித்து வருகின்றார்;இவரது இயற்பெயர் அருள்நிறை முத்துவடுகநாதர் ஆகும்
அவர் அருளிய வாராகி நாமங்கள்
ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி
இந்த 12 பெயர்களை மனதிற்குள் காலையிலும் மாலையிலும் சொல்லிவர வாராகி ஆட்கொள்வாள்.
வாராகி அருள்பெற்றால் அனைத்து வளங்களும் கிடைக்கும்
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇
https://primetrace.com/group/2243661/post/1155620602?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
😢
1