
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 3, 2025 at 04:35 PM
நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து
நாளைய நாள் (04.06.2025) எப்படி இருக்கும் உங்கள் ராசிக்கு இதோ பார்க்கலாம்!!!
🙏🙏 நாளைய பஞ்சாங்கம்🙏🙏
https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW
*பஞ்சாங்கம் விசுவாவசு ~ வைகாசி 21 ~ *~
*{04.06.2025}*
*புதன்கிழமை*.
*1.வருடம் ~ விசுவாவசு வருடம். { விசுவாவசு நாம சம்வத்ஸரம்}.*
*2.அயனம் ~ உத்தராயணம் .*
*3.ருது ~ வசந்த ருதௌ.*
*4.மாதம் ~ வைகாசி (ரிஷப மாதம் )*
*5.பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்*
*6 . திதி ~ இன்று அதிகாலை 02.05 வரை அஷ்டமி பின்பு நவமி*
*ஸ்ராத்த திதி ~ நவமி.*
*7.நாள் ~ புதன்கிழமை { ஸௌம்யவாஸரம்}*
*8.நக்ஷத்திரம் ~ இன்று அதிகாலை 04.52 வரை பூரம் பின்பு உத்திரம்*
*யோகம் ~ இன்று அதிகாலை 04.52 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்
*கரணம் ~ இன்று அதிகாலை 02.05 வரை பவம் பின்பு பிற்பகல் 02.41வரை பாலவம் பின்பு கௌலவம்*
*நல்ல நேரம் ~ காலை 09:00 AM ~ 10.00 AM & மாலை ~ 04.30 PM ~ 05.30 PM.*
*ராகு காலம் ~ பகல் 12.00 ~ 01.30 PM .*
*எமகண்டம் ~ காலை 07.30 ~ 09.00 AM.*
*குளிகை ~ பகல் 10.30 AM ~ 12.00 PM.*
*சூரிய உதயம். ~ காலை 05.52 AM.*
*சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.28 PM.*
*சந்திராஷ்ட்டமம் ~ அவிட்டம்*
*சூலம் ~ வடக்கு.*
*பரிகாரம் ~ பால்*
*இன்று ~ .*
புதன்கிழமை ஹோரை
காலை 🔔🔔
*6-7.புதன். 💚 👈சுபம் ✅*
*7-8.சந்திரன்.💚👈சுபம் ✅*
*8-9. சனி.. ❤👈அசுபம் ❌*
*9-10.குரு. 💚 👈சுபம் ✅*
*10-11. செவ்வா.❤ 👈அசுபம் ❌*
*11-12. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
பிற்பகல் 🔔🔔
*12-1. சுக்கிரன்.💚 👈சுபம் ✅*
*1-2. புதன். 💚 👈சுபம் ✅*
*2-3. சந்திரன்.💚 👈சுபம் ✅*
மாலை 🔔🔔
*3-4. சனி.. ❤👈அசுபம் ❌*
*4-5. குரு. 💚 👈சுபம் ✅*
*5-6. செவ்வா.❤ 👈அசுபம் ❌*
*6-7. சூரியன்.❤ 👈அசுபம் ❌*
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
நாளைய தின சிறப்புகள் 💫💫💫
பண்டிகை
🌷 சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் ரத உற்சவம், இரவு பூச்சப்பரத்தில் பவனி.
🌷 திருப்புத்தூர் ஸ்ரீ திருத்தளிநாதர், காளையார்கோவில் ஸ்ரீசிவபெருமான் இத்தலங்களில் திருக்கல்யாணம்.
வழிபாடு
🙏 பெருமாளை வழிபட மனதில் தெளிவு ஏற்படும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 வாஸ்து நாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 விதை விதைப்பதற்கு சிறந்த நாள்.
🌟 ஆயுத பயிற்சி மேற்கொள்ள ஏற்ற நாள்.
🌟 ஆடை அணிகலன்களை வாங்க உகந்த நாள்.
🌟 குளம், கிணறு வெட்டுவதற்கு நல்ல நாள்.
சிவ சிவ அன்பேசிவம் 👇
https://kutumb.app/fdd12e0fd49b?slug=28b8212ba309&ref=DG4CJ&screen=id_card_toolbar
நாளைய (04-06-2025) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். வெளிநாட்டுப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : ஒற்றுமை அதிகரிக்கும்.
பரணி : ஆர்வம் உண்டாகும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். கலைப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களின் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்சாம்பல் நிறம்
கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.
ரோகிணி : ஆர்வம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : பொறுமையுடன் செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
கல்வியில் கவனம் வேண்டும். நறுமணப் பொருட்களால் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் தெளிவு உண்டாகும். பாசன வசதிகள் மேம்படும். தடை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.
மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும்.
திருவாதிரை : ஆர்வம் உண்டாகும்.
புனர்பூசம் : வசதிகள் மேம்படும்.
---------------------------------------
கடகம்
கடக ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். பழைய பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : நம்பிக்கை பிறக்கும்.
ஆயில்யம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மறைமுகமான தடைகளை அறிந்துகொள்வீர்கள். அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். வரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூரம் : தடைகளை அறிவீர்கள்.
உத்திரம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.
---------------------------------------
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் பொறுமையைக் கையாளவும். உடன் இருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திரம் : சோர்வுகள் உண்டாகும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : லாபகரமான நாள்.
---------------------------------------
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். ரகசியமான சில விஷயங்களைப் புரிந்துகொள்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். திடீர் முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம் நிமித்தமான பயணங்கள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
சித்திரை : தெளிவு பிறக்கும்.
சுவாதி : அறிமுகங்கள் கிடைக்கும்.
விசாகம் : பயணங்கள் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
பொதுக் காரியங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்களை முன்நின்று முடிப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
அனுஷம் : சந்திப்புகள் உண்டாகும்.
கேட்டை : மதிப்பு அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். கோபம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல் நிறம்
மூலம் : மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம் : ஆதரவு கிடைக்கும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.
---------------------------------------
மகரம்
மகர ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
செயல்களில் இருந்துவந்த சோர்வு நீங்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். இழுபறியான பணிகளை முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : சோர்வு நீங்கும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
திருத்தல தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். நெருக்கமானவர்களுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சதயம் : அனுபவங்கள் கிடைக்கும்.
பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.
---------------------------------------
மீனம்
மீன ராசிக்கான பலன்கள்
ஜூன் 4, 2025
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். துணைவர் வழியில் ஆதரவு ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். முயற்சி நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்
பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : முடிவு ஏற்படும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇
https://primetrace.com/group/2243661/post/1155694472?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ