
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 6, 2025 at 01:15 PM
மக நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைய
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தினம் தினம் ஏற்படும் விரக்தி, இல்லறத்தில் நிம்மதி இல்லாமை,தொழில் முடக்கம் ,பண தட்டுபாடு, தேவை இல்லாத விஷயங்களில் கவனத்தை செலுத்துவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஆல மரக் கட்டை ஒன்று எடுத்து அதை கடல் நிரில் சுத்தி செய்து அதற்கு ஜவ்வாது சந்தனம் பூசி வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து வரவேண்டும். ( நெய்வேத்யங்கள் உங்கள் விருப்பம் )
மந்திரம்
"ஓம் சாது ஜடா சரித தேவமுனி பூஜித மகம் தேவி சஹாய க்ருபே" நமஹ
இந்த மந்திரத்தை 54 முறை தினமும் சொல்லி வழிபட்டு வர மக நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் மேன்மை அடைவார்கள்.
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇
https://primetrace.com/group/2243661/post/1155977889?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
