Makkal Needhi Maiam
June 6, 2025 at 03:33 PM
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு முன்னிலை வகித்து வாழ்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள்.
@ikamalhaasan @mkstalin
#kamalhaasan
#makkalneedhimaiam

❤️
👍
🙏
6