Makkal Needhi Maiam

7.4K subscribers

Verified Channel
Makkal Needhi Maiam
June 7, 2025 at 11:40 AM
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். @ikamalhaasan @Mkstalin @Udhaystalin #kamalhaasan #makkalneedhimaiam
❤️ 👍 👏 💐 🙏 11

Comments