தஞ்சாவூர் சந்திப்பு
தஞ்சாவூர் சந்திப்பு
May 17, 2025 at 06:58 AM
*செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவுவண்டியின்(16847/16848) தற்காலிக நிறுத்தம் ரத்து!* தஞ்சை மாவட்டம் *"ஆலக்குடி"* தற்காலிக நிறுத்தம் 10-02-25 முதல் வழங்கப்பட்டது. *ஆலக்குடி தற்காலிக நிறுத்தம் உடனடியாக ரத்து செய்து தெற்கு இரயில்வே அளிவிப்பு!* பயணிகள் கவனத்தில் கொள்க!
Image from தஞ்சாவூர் சந்திப்பு: *செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவுவண்டியின்(16847/16848) தற்காலிக நிறுத்தம...
👍 2

Comments