
தஞ்சாவூர் சந்திப்பு
June 5, 2025 at 03:35 AM
ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக வண்டி எண்: 16847/48 மயிலாடுதுறை - செங்கோட்டை - மயிலாடுதுறை இந்த மாதம் 04.06.2025 முதல் 30.06.2025 வரை சில தினங்களுக்கு மாற்று பாதையில் திருச்சி - காரைக்குடி - மானாமதுரை - விருதுநகர் வழியாக இயங்கும்.
🚉 16847 மயிலாடுதுறை - செங்கோட்டை வருகிற 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை புதன் & ஞாயிறு கிழமைகளில் மாற்று பாதையில் இயங்கும்.
🚉 16848 செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வியாழன் & ஞாயிறு கிழமைகள் தவிர மீதம் உள்ள அனைத்து நாட்களும் மாற்று பாதையில் இயங்கும்.
மதுரைக்கு பயணம் மேற்கொள்வோர் முன்கூடியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.