
The Thagadur Times
May 13, 2025 at 01:17 AM
*பொள்ளாச்சி பாலியல் வழக்கு - இன்று தீர்ப்பு*
பொள்ளாச்சி பாலியல் வழக்கில்
கைது செய்யப்பட்ட 9 பேர், சேலம்
மத்திய சிறையில் இருந்து கோவைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
#pollachi #women #pocso #case
😮
1