
Thentamil
May 25, 2025 at 04:13 AM
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசும் எடுத்து வருகிறது.
தேசிய பேரிடர் மேலாண்மை படைகளும் பல்வேறு இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
வீடியோ உதவி: நாகராஜ்