Thentamil
68 subscribers
About Thentamil
தென்தமிழ்.காம்.. தரமான, நாகரீகமான, Negativity and Obscenity கலக்காத செய்திகளை தரும் இணையதளம்
Similar Channels
Swipe to see more
Posts
https://www.thentamil.com/news/numerology-matters-what-is-the-birth-date-of-your-partner
https://www.thentamil.com/news/pollachi-molestation-case-verdict-today
https://www.thentamil.com/news/we-need-to-worry-about-lastest-corona-spread-says-dr-farook-abdulla
https://www.thentamil.com/news/pollachi-case-cm-mk-stalin-and-edappadi-palanisamy-indulge-in-war-of-words
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். #Breaking
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு திமுக சார்பில் எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா, பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் சீட் ஒதுக்கியது திமுக
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசும் எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை படைகளும் பல்வேறு இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. வீடியோ உதவி: நாகராஜ்