
Thentamil
May 28, 2025 at 04:51 AM
மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு
திமுக சார்பில் எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா, பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கும் சீட் ஒதுக்கியது திமுக