Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 9, 2025 at 09:03 AM
🦉 இன்று தவெகவில் இணைந்த முன்னாள் IRS அதிகாரிக்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது அது சரி யாரிந்த அருண்ராஜ்? 🧐தமிழ்நாட்டில் வருமான வரித்துறை அதிகாரியாக பனியாற்றிய போது, நடிகர் விஜய் மீது 2020-ல் நடந்த வருமான வரித்துறை சோதனையின் தலைமை அதிகாரியாக செயல்பட்டார். பின்னர் வழக்கம் போல் அந்த வழக்கு நீர்த்து போனது 🧐அப்போது முதல் தான் இவருக்கும் விஜய்க்கும் நெருக்கம் ஏற்பட்டது. அப்போதே இருவரும் தங்களது எதிர்கால அரசியல் ஆசையை பரிமாறிக் கொண்டனர் 🧐தனது செல்வாக்கு, பாஜக தொடர்புகளை பயன்படுத்தி தவெகவிற்கு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இவர் உதவியதால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு உள்ளாகி, தனது பதவியை ராஜினாமா செய்தார். 🧐தற்போது தவெகாவில் இணைந்தார். கொ.ப.செ.ஆனார்
Image from Aanthai Reporter News Channel: 🦉 இன்று தவெகவில் இணைந்த முன்னாள் IRS அதிகாரிக்கு கொள்கை பரப்பு பொதுச்...
😂 2

Comments