Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 10, 2025 at 08:48 AM
🦉இனி, #chennaicentral #metrorail நிலையத்தில் சந்தித்துக்கொள்ளும் உறவுகளும் நட்புகளும், அன்பை பரிமாறிக்கொள்வதைப் போல், புத்தகங்களைக் கொண்டு அறிவைப் பரிமாறிக்கொள்ளச் #சென்னை_புத்தகப்பூங்கா-வைத் தொடங்கியுள்ளோம்! சிந்தனையை உயர்த்திடும் நூல்கள் நமது (வாழ்க்கைப்) பயணங்களில் துணையாகட்டும்! - முதல்வர் ஸ்டாலின்
👍 😮 2

Comments