Kanimozhi Karunanidhi
May 16, 2025 at 11:10 AM
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று இன்று உரையாற்றினேன்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் திருமிகு. கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்கண்டேயன், மேயர் திரு. ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
👍
❤️
🙏
38