Kanimozhi Karunanidhi
May 18, 2025 at 09:36 AM
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி.மு. கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் இன்று பங்கேற்று உரையாற்றினேன்.
இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திரு. ஆவுடையப்பன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஞான திரவியம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
❤️
👍
🙏
😢
😮
27