Kanimozhi Karunanidhi

20.2K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
May 18, 2025 at 02:25 PM
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். இக்கூட்டத்தில் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், மாவட்டச் செயலாளர் மற்றும் மேயர் திரு. மகேஷ், முன்னாள் அமைச்சர் திரு‌. சுரேஷ் ராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் திருமிகு. ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
❤️ 👍 🙏 😮 53

Comments