Kanimozhi Karunanidhi
May 23, 2025 at 10:06 AM
தமிழ் மன்னர்களில் கொடை - வீரம் - மொழிப்பற்று என பன்முகவேந்தராய் வலம் வந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ்ப் புலவர்கள் பலரையும் ஆதரித்து, தமிழ் தழைத்தோங்கி வளர பல முயற்சிகளை முன்னெடுத்த பேரரசரின் புகழைப் போற்றுவோம்.
👍
🙏
❤️
😮
39