Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
May 29, 2025 at 04:35 PM
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மட்டுமின்றி, எழுத்தாளர் - டப்பிங் கலைஞர் என பல்வேறு தளங்களிலும் இயங்கி வந்த திரு. ராஜேஷ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
😢 🙏 👍 😮 55

Comments