Kanimozhi Karunanidhi

20.0K subscribers

Verified Channel
Kanimozhi Karunanidhi
June 5, 2025 at 01:06 AM
சென்னையில் அன்புடன் என்னை வரவேற்று பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான ஆதரவைத் தெரிவித்த கழகத் தோழர்கள், நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
👍 ❤️ 🙏 😮 48

Comments