📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
May 20, 2025 at 05:36 AM
ல - ள - ழ வேறுபாடுகள் 1.அலகு -பறவையின் மூக்கு அளகு -பெண்மயில் அழகு -கவின், வனப்பு, எழில் 2.அலை -கடல் அலை, அலைந்து திரிதல் அளை -கவின், தயிர், பிசை அழை -கூப்பிடு 3.அலி -பேடி அளி -கொடு அழி -கெடு 4.இலை -மரம், செடி, கொடிகளின் இலை இளை -(உடல்) இளைத்தல் இழை -நூல்,செய் 5.கலை -கவின்கள், வித்தை,கலைந்து போதல் களை-நீக்கு, பயிர்க்களை, முகத்தின் ஒளி கழை -மூங்கில் 6.காலை -காலைப்பொழுது காளை எருது 7.தலை- முதன்மை,ஓர் உறுப்பு, சிரசு தளை -விலங்கு, கட்டுதல் தழை- தழைத்தல், புல், இலை முதலியன 8.வலி- வலிமை, வலித்தல் வளி - காற்று வழி- பாதை 9.கல் - பாறை கள். - மது, தேன் 10.கலம் - அளவு களம்.-போர் நடக்குமிடம் 11.கலி - சனி களி - மகிழ்ச்சி

Comments