📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
June 3, 2025 at 08:47 AM
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தினங்கள்🎯 (மே 2021 முதல் தற்போது வரை வெளியிட்ட அறிவிப்புகள்) ✅அயலகத் தமிழர் நாள் அல்லது புலம்பெயர்ந்த உலக தமிழர் நாள் : ஜனவரி 12 ✅சமத்துவ தினம் (பாபா சாகிப் அம்பேத்கர் பிறந்த நாள்) : ஏப்ரல் 14 ✅சுய உதவி குழுக்கள் தினம் (கலைஞர் கருணாநிதி பிறந்த நாள்): ஜூன் 3 ✅தமிழ்நாடு தினம்: ஜூலை 18 ✅மகாகவி தினம் (பாரதியின் நினைவு நாள்): செப்டம்பர் 11 ✅சமூக நீதி நாள் (பெரியார் பிறந்த நாள்): செப்டம்பர் 17 ✅தனிப்பெருங்கருணை தினம்( வள்ளலார் பிறந்த நாள்): அக்டோபர் 5 ✅பரம்பிக்குளம் ஆழியாறு நீர் பாசன திட்ட தினம்: அக்டோபர் 7 ✅மாநில வரையாடுகள் தினம்: அக்டோபர் 7 ✅எல்லை போராட்ட தியாகிகள் நாள்: நவம்பர் 1 ✅மாநில உள்ளாட்சி தினம்: நவம்பர் 1 ✅தியாகத் திருநாள் (வ.உ.சி நினைவு நாள்): நவம்பர் 18 ✅மாநில சிறுபான்மையினர் உரிமை தினம்: டிசம்பர் 18 ✅ தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடைறும் நாட்கள்: 🔹ஜனவரி 26- குடியரசு தினம்‌, 🔹மே- 1 தொழிலாளர்‌ தினம்‌, 🔹 ஆகஸ்ட்‌- 15 சுதந்திர தினம்‌, 🔹அக்டோபர்‌- 2 அண்ணல்‌ காந்தியடிகள்‌ பிறந்த தினம்‌  🔹மார்ச்‌- 22 உலக தண்ணீர்‌ தினம்‌ அன்றும்‌, 🔹நவம்பர்‌- 1- மாநில உள்ளாட்சி தினம் ✅ தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் ஏரியா சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அவை; 🔹 ஜனவரி 25, 🔹ஏப்ரல் 14 🔹செப்டம்பர் 15 🔹டிசம்பர் 10. ✅ பசுமை தமிழ்நாடு தினம் செப்டம்பர் 24 (2023) ✅போதை பொருள் ஒழிப்பு தினம் ஆகஸ்ட் 11(2022) ✅உடலுறுப்பு தான விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 23 (2023) ✅ தமிழ்மொழித் தியாகிகள் தினம் (2025 முதல்)- ஜனவரி 25 ✅செம்மொழி நாள் (2025 முதல்) -ஜூன் 3 ✅ தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக(உ.வே.சாமிநாதர் பிறந்தநாள்) -பிப்ரவரி 19

Comments