BBC News Tamil 
                                
                                    
                                        
                                    
                                
                            
                            
                    
                                
                                
                                June 3, 2025 at 09:40 AM
                               
                            
                        
                            சென்னை அனகாபுத்தூரில் தங்கள் வீடுகளை இடித்துவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர். 
அதோடு தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மாற்று வீடுகளும் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை நிலையை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
https://www.bbc.com/tamil/articles/ceqgzy91g9zo?at_campaign=ws_whatsapp
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            😢
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            🇬🇧
                                        
                                    
                                        
                                            🇮🇱
                                        
                                    
                                        
                                            🇵🇸
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                        
                                            😮
                                        
                                    
                                        
                                            🤣
                                        
                                    
                                        
                                            🤲
                                        
                                    
                                    
                                        16